வருவாயா
என் காதலைஉன்னிடம் கொடுக்க மறுத்தபோது
துரத்தி வந்தாய்
இன்று நான் காதலுடன் உனைதேடி வருகையில் ஒளிந்து செலகிறாய்
மலரோடு காத்திருக்கிறேன்
என்றாவது ஒருநாள் பெற்றுக் கொள்ள நீ வருவாய் என......
By இல்முன்நிஷா நிஷா
என் காதலைஉன்னிடம் கொடுக்க மறுத்தபோது
துரத்தி வந்தாய்
இன்று நான் காதலுடன் உனைதேடி வருகையில் ஒளிந்து செலகிறாய்
மலரோடு காத்திருக்கிறேன்
என்றாவது ஒருநாள் பெற்றுக் கொள்ள நீ வருவாய் என......
By இல்முன்நிஷா நிஷா