ஆலம்பழம் கவிதை

தனிமையில் ஆழந்தச் சிந்தனை
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Nov-14, 4:32 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 121

மேலே