வியாதி

திறந்து கிடந்த சாக்கடை
மூடி வைத்த
பெரியவர் ,
வேடிக்கை
பார்த்த
சிறுவன் ...
கடை பிடிக்கப்பட்டது
பரம்பரை வியாதி .........

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Nov-14, 8:19 pm)
Tanglish : viyaadhi
பார்வை : 94

மேலே