தாய் தந்தை அன்பு

பெண் இனத்த்கிற்குதான் பாசம் அதிகம் என்பதை உணர்ந்தேன்
நேற்று ஒரு குழந்தை என் கண் முன்னே அழுதது என்னால் நிறுத்த முடியவில்லை
ஆனால் ஒரு தாயால் மட்டும் முடிந்தது!!!!!!

எழுதியவர் : munafar (4-Nov-14, 8:59 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : thaay thanthai anbu
பார்வை : 2890

மேலே