உலராத கண்ணீர்

உதிரம் பார்த்து
உறையும் காயங்கள் ஆறும்!
ஆறாது உலராத கண்ணீர் பார்க்கும்
மன ரணங்கள்!

எழுதியவர் : கானல் நீர் (4-Nov-14, 8:56 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 722

மேலே