நிலா

எப்படி வந்தது?
வீட்டுக்குள் இருந்தது
குழல் விளக்காய் நிலா!

எழுதியவர் : வேலாயுதம் (5-Nov-14, 1:18 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : nila
பார்வை : 132

மேலே