நாகரிக கோமாளியின் நகைச்சுவை நான் - வேலு

புரட்சிகரமான காதலில்
கட்டவிழ்ந்த வார்த்தைகள் உன்னில்

இன்னும் ஓன்று மீதம் உள்ளது உன்னிடம்
என்
வாழ்க்கைகான முட்டுபுள்ளி ....

ஒரு பார்வைக்குள் உடைபடும் இரத்த நாளத்தில்
குளியல் தேகங்கள் உன்னுடையது

நிலைக்கண்ணாடியில் நிழல்
இழந்தவன் - நாகரிக கோமாளியின்
நகைச்சுவை நான்

போலி முத்தரை இடப்பட்ட புது காகிதம் நான்
எரிவதை தவிர வேற என்ன ...

எழுதியவர் : வேலு (5-Nov-14, 6:21 pm)
பார்வை : 111

மேலே