புரியவில்லை

பெண்ணும்
கோலமும்
ஒன்று தான்,
இரண்டும் எளிதில்
புரிவதில்லை .

குறிப்பு: பாட்டி சொன்ன கதைகளில் ஏன் அதிகமாக
பெண்கள் இடம்பெறவில்லை இப்பொது புரிகிறது.

எழுதியவர் : ரிச்சர்ட் (6-Nov-14, 10:59 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : puriyavillai
பார்வை : 59

மேலே