நான் பெற்ற பரிசு
![](https://eluthu.com/images/loading.gif)
ஓட்ட பத்தியம்
ஓடினேன்
பரிசு கிடைக்கவில்லை,
பேச்சு போட்டி
பேசினேன்
பரிசு கிடைக்கவில்லை ,
நடன போட்டி
ஆடினேன்
பரிசு கிடைக்கவில்லை,
ஓவிய போட்டி
வரைந்தேன்
பரிசு கிடைக்கவில்லை ,
நாடக போட்டி
நடித்தேன்
பரிசு கிடைக்கவில்லை ,
வீட்டுக்கு
சென்றேன்
அம்மா சொனாள்
சரி அழாதே
நான்காசு தரேன்
தீனி வாங்கி சாப்பிடு என்றாள்.......