இப்படியும் ஒரு தாலாட்டு

வயது வந்த குழந்தை தூங்குவதற்கு
தாலாட்டு பாடும் ஒரு - ஆண் தாய்
தூங்கிகொண்டே.....
தந்தையின் குறட்டை..!!!!!

எழுதியவர் : ஜெயக்குமார் கல்யாணசுந்தர (6-Nov-14, 5:40 pm)
பார்வை : 511

மேலே