வேதனை

இணையத்தை செயல்பாட்டில் வைத்துவிட்டு
கடவுச்சொல் தெரியாமல் முகநூலின் முகபக்கதில்
பரிதவிக்கும் பயன்பாட்டாளன் போல,
நின்றுகொண்டு பரிதவிக்கிறேன்
பலமுறை விண்ணப்பித்தும்
சொத்தேதும் இல்லா காரணத்தால்
படிக்கவியலா கல்லூரியின்
நுழைவாயிலில்...

எழுதியவர் : துரைவாணன் (6-Nov-14, 5:07 pm)
Tanglish : vethanai
பார்வை : 173

மேலே