அவள் நகம்

நகையாவும் மின்னாது!
அவள் நகம் போல!
நாணத்தில் கடித்தாலும்!
நான் துடிப்பேன் வலியாலே!

எழுதியவர் : sakthi (7-Nov-14, 3:55 am)
பார்வை : 290

மேலே