இவர்கள்

உபதேசம் சொல்லிக்கொண்டிருப்பவன்
சைத்தான்,
கேட்டு நடப்பவன்-
கடவுள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Nov-14, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே