என் தோழன்

நீ என்றால் நானும் ஆவேன் தோழா
நீ என்னிடம் பேசவில்லை என்றால்
என் மனம் வலிக்கிறது .

என் மனம் என்னிடம் கேட்கிறது
உனக்கு கல் நெஞ்சமா?

உன் உயிருடன்
சண்டை போடுகின்றாய !
உன் உயிர்
முச்சை விட்டு பிரிகிறாய! என்று .

அதற்கு என்ன தெரியும் ?
நான் பிரிந்து செல்ல வில்லை !
உனக்கு உயிர் தந்து செல்கின்றேன் என்று .

-புவனா சக்தி

எழுதியவர் : புவனா சக்தி (7-Nov-14, 12:47 pm)
சேர்த்தது : புவனாசக்தி
Tanglish : en thozhan
பார்வை : 197

மேலே