நானும் வரேன்

நீ என் வாழ்க்கை துணையாக
வரவேண்டும் என்று நினைத்து
உன்னை மணந்தது
உண்மைதான்...
அதற்காக...
ஆபீஸைத் தவிர
எல்லா இடங்களுக்கும்
அழைத்துக்கொண்டு போ
என்று ஒட்டிகொள்வது...
எதற்கு ?
தனியாக எங்கும் போக
பயப்படுகிறேன் ...
என்கிறார்கள்...
என் நண்பர்கள்!

எழுதியவர் : கருணா (7-Nov-14, 8:37 pm)
Tanglish : naanum varen
பார்வை : 206

மேலே