நண்பன்

நமக்காக
வாழ்பவள் அம்மா
நமக்காக
பிறந்தவள் மனைவி
ஆனால்
நம்முடனே உயிரை
இருப்பவன் என்றும்
நண்பன்.........

எழுதியவர் : sathishsana (7-Nov-14, 11:03 pm)
சேர்த்தது : m.sathishkumar
Tanglish : nanban
பார்வை : 116

மேலே