ஈர இதழ்கள்

என் விழிகள் உன்னைப் பார்கிறது.
உன் சுவாசம்
என்னைப் பற்றிக்கொண்டது .

உன்னோடு
எந்தன் மொழியும் தொலைகிறது.
என் மூச்சும் தள்ளாடுதே
காற்றோடு இசை பாடுதே.

என் ஈர உதடுகள் ஒன்று கேட்கிறது
தருவாயா என் ஈரா ரோஜாவே .

-புவனா சக்தி

எழுதியவர் : புவனா சக்தி (7-Nov-14, 1:00 pm)
சேர்த்தது : புவனாசக்தி
பார்வை : 85

மேலே