கொன்றுவிடு
வானத்தில் இருக்கும் நட்சத்திரம்
உன் சிரிப்பில் வெளியான
துகளோ
சூரிய வெளிச்சம் உன் முகத்தில் பட்ட
பேரேதிபலிப்புதான் இரவு நிலவோ
நீ ஆற்றங்கரையில் குளிக்கிறாய்
என்பதனால் தான் ஆறு வளைந்து வளைந்து
ஓடி கடலில் தாமதமாக சேர்கிறதோ
கொழுப்பத்தில் இருக்கிறேன்
எனது கொழப்பத்தை
கொன்றுவிடு
உன் உள்ளத்தில் இடம் கொடுத்து
என் கொழப்பத்தை கொன்றுவ்டு