துகிலாத நட்பு

உடல் போகும் உயிர் அல்ல
உலகம் போகும் காற்று அல்ல
சூரியன் போகும் ஒளி அல்ல
நீயும் சென்றுவிட்டாய்
இதோ நானும் புறப்படுகிறேன்
ஆனால்
நம் நட்பின் நினைவுகள்
நம்மை விட்டு என்றும் உதிராது...

எழுதியவர் : சந்தான லக்ஷ்மி க (9-Nov-14, 9:40 am)
பார்வை : 145

மேலே