கடவுள்

எதோ ஒன்று
இதயத்தை நெருடியது
என்ன என்பது போல்
மனம் துடித்தது
உதடுகள் ஊமையானது
உள்ளம் தனக்குள்
சொல்லிக்கொண்டது
கடவுளின்
மனித உருவம் இவள் தான்
வணங்கிச்செல் என ....!!!"

எழுதியவர் : கயல்விழி (11-Nov-14, 7:36 am)
Tanglish : kadavul
பார்வை : 92

மேலே