எல்லாமே கனவுதான்
காதலிக்க கற்றுகொடுப்பது
கனவுதான்,
காதல் வளரும்போது
தட்டிகொடுப்பது
கனவுதான்,
காதல் ஜெயிக்கும்போது
கனவுகள்
அதிகமாகிறது ,
காதல் தோற்கும்போது
கனவுகள்
நினைவுகளை தந்து
வாழவைக்கிறது ....
காதலிக்க கற்றுகொடுப்பது
கனவுதான்,
காதல் வளரும்போது
தட்டிகொடுப்பது
கனவுதான்,
காதல் ஜெயிக்கும்போது
கனவுகள்
அதிகமாகிறது ,
காதல் தோற்கும்போது
கனவுகள்
நினைவுகளை தந்து
வாழவைக்கிறது ....