நானே இரண்டாகிறேன்

உன்னை முழுமையாக
காதலிக்க

நானே இரண்டாக
பிரிந்து
காதலிக்கிறேன் ,

உன் அருகில்
நிழலாக
தூரத்தில்
உயிராக .....

எழுதியவர் : ரிச்சர்ட் (11-Nov-14, 11:40 am)
பார்வை : 76

மேலே