வியப்பு
உள்ளங்கள் நொந்த வைத்தாய்
திசைமாறி பறவையானேன்
என் உள்ளம் கடலலைபோல்
படை எடுக்கும்
என் நெஞ்சங்கள்
உன்னை விட்டு அகலாமல்
உன் விழிகள்
குன்டூசிப்பார்வையால் என்
விழிகளை கொன்றதடி
By இல்முன்நிஷா நிஷா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
