காத்து இருந்தாலும் கால்கள் வலிக்கவில்லையே

யாருக்காக காத்து இருந்தாலும்
கால்கள் வலிக்கும்

ஆனால் ஏனோ
ஒரு வினோதம்

உனக்காக காத்து இருந்தால் மட்டும்
என் மனம் மட்டுமே
வலிக்கிறதே.....

எழுதியவர் : மணிகண்டன் (11-Nov-14, 6:34 pm)
சேர்த்தது : manigndan
பார்வை : 51

மேலே