வாரிசு

தன்னால் முடிந்த வரை
தூக்கி வளர்த்து
ஒரு தாரத்தை
கண்டு பிடிக்கிறாள் ..
ஒவ்வொரு தாயும்..
தனக்குப் பின்னாலும் கூட ..
தாயாகவும் அவனுக்கு ஒருத்தி
இருந்திட வேண்டுமென்று !
பட்டத்தில் இருக்கும்போது
வாரிசு தருகிறாள் !

எழுதியவர் : கருணா (11-Nov-14, 8:25 pm)
Tanglish : varisu
பார்வை : 210

மேலே