சிந்தனை

ஒருவன் எவ்வளவுதான் பல தீவினைகளைச் செய்து யாரும் அறியாமல் அதன் மூலம் செல்வந்தனாகி, பெரிய பிரமுகனாகி தான் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணிக் கொண்டு கடல் கடந்து போய் தூர தேசத்தில் கோட்டைக்குள் வாழ்ந்தாலும் அவனின் தீவினை கூடவே வந்துவிடும் ....ஒருநாளில் அவனைத் தேடிச்சென்று மிகச் சரியாக அடையாளம் கண்டு அவனைப் பற்றிப் பிடித்து தண்டனைக்கு ஆளாக்கிடும் ....மூத்தோர் கூற்று

இதன் மூலம் நல்லதையே செய்வோம் நலமோடு வாழ்வோமே !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Nov-14, 8:56 am)
Tanglish : sinthanai
பார்வை : 277

சிறந்த கட்டுரைகள்

மேலே