நன்றி

நீ
ஊஞ்சல் கட்டி
ஆடிய மரங்கள்

இலைகளை
உதிர்கிறது
உன் பாதங்களில்

நன்றி தெரிவிக்க...

எழுதியவர் : thavam (12-Nov-14, 12:58 pm)
Tanglish : nandri
பார்வை : 80

மேலே