இதயம் கனிந்த நன்றிகள் பல என் நட்புகளே

*** நன்றி என் உறவுகளே. ***

எழுத்து அன்பர்கள் அனைவருக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல ....

நம் உறவுகளின் வாழ்த்துகளில்
நான் கண்ட ஆனந்தம் ஆயிரம் ..

உங்கள் உறவுகளால்
உணர்ந்தேன் உண்மை அன்பை ...

மனமார்ந்த வாழ்த்துகளில்
மனம் மகிழ்ந்தேன் ...

என் அனைத்து உறவுகளுக்கும்
சகியின் நன்றிகள் கோடி ....

என்றும் வேண்டும் நட்புகளே ....

உங்கள் வாழ்த்துக்களும்
அன்பும்.....

எழுதியவர் : சகிமுதல்பூ (12-Nov-14, 4:45 pm)
பார்வை : 2759

மேலே