தோழி

தோழியே
யாருக்கும் கிடைக்காத
பொக்கிஷம் நீ எனக்கு

உன்னை தொலைத்திடவும் மாட்டேன்
யாருக்கும் கொடுத்திடவும் மாட்டேன்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (12-Nov-14, 2:07 pm)
Tanglish : thozhi
பார்வை : 307

மேலே