பழக்கம்

என்
அனைத்து உணர்வுகளுக்கும்
மெனக்கெடாமலே
மௌனமெனும் பதில்தர
சலிப்பதே இல்லை நீ...

நானும்
அதை ஏற்க
இப்போதெல்லாம் பெரிதாய்
சிரமப்படுவதில்லை
பழகிவிட்டதால்...

எழுதியவர் : வைதேகி (12-Nov-14, 10:27 pm)
Tanglish : pazhakkam
பார்வை : 126

மேலே