சீதனம்

திருமணத்தில்
இருமனங்கள் இணைய
சீதனம் என்னும்
பேய் மகளும்
மாங்கல்யத்தோடு
அமர வேண்டும்
இல்லாவிட்டால்
இருமனம் கலக்கும்
திருமணம்
ரணகளமாக மாறிவிடும்...!!

எழுதியவர் : கயல்விழி (14-Nov-14, 11:29 am)
Tanglish : sithanam
பார்வை : 121

மேலே