தினம் தினம் பழகி பார்கிறேன் - வேலு
தினம் பழகி பார்க்கிறேன்
சந்தோசத்தை எரிக்கும் கோவத்துடன் !!!
தினம் தினம் கடந்து போகிறேன்
காதல் தொலைத்த பாதையில் !!
தினம் தினம் அழுகிறேன்
கறை படித்த காதலை கழுவ
தினம் தினம் எதிர்பாக்கிறேன்
மறைந்த சூரியனின் மறு எழுச்சியை !!
தினம் தினம் பிறக்கிறேன்
பூக்களை போல இந்த பூமி வாசமாக்க !!