காதல்

காதல் !!
ஒரு ஒருவழி பாதை .....

உள்ளே
நீ எவ்வளவு தூரம்
வேண்டுமானாலும் செல்லலாம் ..

ஆனால்...
உன்னால் திரும்பி வர இயலாது!!!...

எழுதியவர் : பிரதீப் நாயர் (14-Nov-14, 3:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 88

மேலே