மிதப்பு

மிதக்கிறான் குடியில்,
குடும்பம்
மூழ்குவது தெரியாமல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Nov-14, 7:23 am)
பார்வை : 68

மேலே