கனவுகள் மெய்ப்பட வேண்டும்

கனவுகள் மெய்ப்பட வேண்டும் ....
என் கனவுகள் மெய்ப்பட வேண்டும்...

கையூட்டு இல்லாத அரசாங்கம்,
ஊழல் இல்லாத அரசியல்...
என நான் காணும் ,
கனவுகள் மெய்ப்படவேண்டும்...

மதுபானக்கடைகள் இல்லாத நாடு...
வறுமைஇல்லாத மக்கள்..
என நான் காணும் கனவுகள் மெய்ப்படவேண்டும்...

சாதிகள் இல்லாத மனிதர்கள்...
மாசு இல்லாத சூழல்...
என நான் காணும் கனவுகள் மெய்ப்படவேண்டும்...

வல்லரசான இந்தியா...
வளமையான இந்தியா..
என நான் காணும் கனவுகள் மெய்ப்படவேண்டும்..

என் கனவுகள் கலைந்து போகாமல்,
அன்று கனவாகவேபோய் விடாமல்..,
கனவுகள் மெய்ப்படவேண்டும்..
நான் காணும் கனவுகள் மெய்ப்படவேண்டும்...


மீ.ஜாகிர் உசேன் . MCA இரண்டாம் ஆண்டு.
திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி,
பொன்னூர் மலை - 604 505.
வந்தவாசி.

எழுதியவர் : JAKIR (15-Nov-14, 9:12 am)
பார்வை : 119

மேலே