தவிப்பு

ஓடிச்சென்ற நொடி முள்ளும் ஏங்குதடி
தேடிச்சென்ற தேவதையை காணவில்லை என்று
தாக்கி சென்ற வேதனையும் நீங்குமடி
தேக்கி வைத்த உன் நினைவுகள் கொண்டு ...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஓடிச்சென்ற நொடி முள்ளும் ஏங்குதடி
தேடிச்சென்ற தேவதையை காணவில்லை என்று
தாக்கி சென்ற வேதனையும் நீங்குமடி
தேக்கி வைத்த உன் நினைவுகள் கொண்டு ...!