தமிழ் மெல்ல சாகும்

அழுகுரல் கேட்கிறது. . நம் தாய்மொழியின் அழுகுரல். . .
குழந்தைகள் மம்மீ என அழ தொடங்கிவிட்டன. . .
தமிழ்மொழி வேற்று மொழி போல் ஆனது அவலம் தான். .
குழந்தைக்கு பிற மொழி அவசியம் தான். .
நம் தாய் மொழியை முதலில் கற்பித்து விட்டு பிற மொழியை புகுத்துங்கள். பாவம் இக்கால குழந்தைகள் தமிழும் தத்தக்கா., ஆங்கிலமும் தத்தக்கா..நிலமை மோசம் தான். . இதில் ஹிந்தி வேறு!!!
வருங்கால பாஷை::
ஆப் கா நேம் என்ன??
மேரா பேரு அன்னாமிக்கா!!
தமிழ் மெல்ல சாகும்., தமிழன் அடையாளம் மறையும் அப்போது கல்வி நிலையங்களில் தமிழ் இருக்கும். ,
பயிற்றுவிக்க தமிழ் ஆசிரியைகள் இலங்கையில் இருந்தும் மலேசியாவில் இருந்தும் வருவர். .

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (15-Nov-14, 7:18 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 181

சிறந்த கட்டுரைகள்

மேலே