பிரார்த்தனை

எண்ணத்தில்
எழுதிய கடிதத்தின்
பொருளில் கூட
நீயும் நானும்
ஒன்றுபடலாம்
ஆனால் ...
பெறுநர் விலாசம்
மட்டும் மாறிவிடும்
மதத்தால்.....

எழுதியவர் : Tania (16-Nov-14, 2:06 am)
Tanglish : pirarththanai
பார்வை : 180

மேலே