என் சம்பல்கூட உன்னை தீண்டாது
![](https://eluthu.com/images/loading.gif)
பிணமாய் எரிந்து
கொண்டிருக்கிறேன்
உனக்காக அல்ல-என்
காதலுகாக ,
வெடிக்காத பூகம்பமாய்
என் இதயத்தை
நொறுக்கி விட்டாய் ,
என் மதிப்பில்லா
புன்னகையை உன்னால்
திருப்பி தர முடியுமா ?
மருகி போன பிறகு
என்முன் வந்து
நிற்காதே ,
என் சம்பல்கூட
உன்னை
தீண்டாது ....