சிரிப்பு அரசியல்

##
என் கண்ணாடி
முதுகிற்குப்
பின்னால்
சிரிப்பவர்களையும்,
அவர்களின் சிரிப்பிற்கான
காரணத்தையும்
காட்டுகிறது...
##

எழுதியவர் : பார்வைதாசன் (16-Nov-14, 1:20 pm)
சேர்த்தது : பார்வைதாசன்
பார்வை : 82

மேலே