சிறை படுத்திய காதல்

சிறை படுத்திய காதல்!!!

அயல் நாடு செல்கிறேன்
அமைதியாய் நீ இரு என்று
அன்று உன்னிடம் சொலிவிட்டு
வந்தேன் நான்...

குருத்தகவல் அனுப்பி வைத்து
குருப்புதனத்தை காட்டினாய் நீ
குறுகி காலத்துக்குள்..
எங்கே சென்றாய் நீ..

இப்போது சொல்கிறாய்
கல்யாணம் செய்து கொண்டேன்
என்று
கலங்கியது என் உள்ளம்
என் காதலை கரை படுத்தி
என்னை சிறையடைத்து விட்டாய்..

எழுதியவர் : அ.மன்சூர் அலி (16-Nov-14, 3:14 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 151

மேலே