கொஞ்சம் நில்லு

கொஞ்சம் நில்லு!!!

காதலித்து கை கழுவினான் என்ற
காரணத்திற்க்காக தற்கொலைதான்
கடைசி முடிவு என்றால்...
காதலிக்கும் அத்தனை பேரும்
காணமல் போகவேண்டும்..

காதலித்தவனை விட்டு விடு
காரணம் மனசாட்சி அற்றவன் அவன்.
கருப்பு மனம் படைத்தவன்
கருமம் பிடித்தவன்...
கவலை படதே..காத்துகொள் உன்னை..

காத்திரு கணவன் வருவான்
காதலித்து கொள் அவனை.
காலமெல்லாம் நீ வாழ
கடவுளிடம் பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் உன்னை..

எழுதியவர் : அ.மன்சூர் அலி (16-Nov-14, 2:55 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : konjam nillu
பார்வை : 122

மேலே