பொய்

எல்லா கவிதையையும் பொய்
என்று கூற
" உன் கண்ணால் மட்டுமே முடியும்"

எழுதியவர் : மணிபாலன், தொப்பையான்குளம (16-Nov-14, 7:20 pm)
Tanglish : poy
பார்வை : 77

மேலே