ஒற்றை முத்தம்

நாம் சந்தித்த வேளைகளில்
நான் கொடுத்த முத்தங்கள்
அனைத்தும் தோற்று போயின
பெண்ணே !
நாம் விடைபெறும் நேரத்தில்
நீ கொடுத்த
ஒற்றை முத்தத்தால்!!

எழுதியவர் : கார்த்திகேயன் (16-Nov-14, 7:08 pm)
Tanglish : otrai mutham
பார்வை : 94

மேலே