இவள் பார்வை - உயர் அழுத்த மின்சாரமோ

அறுபத்து நான்கில் ,
கற்றுத் தேர்ந்தவனையும் ..

கட்டித் தூக்கி எரியும் ,
அவளது பார்வை ..

காந்தம் என்றான் ,
ஒரு கவிஞன் ..

மகரந்தம் என்றான் ,
இன்னொரு கவிஞன் ..

ஈர்க்கும் ,

காந்தமும் அல்ல ..
மகரந்தமும் அல்ல ..

ஆம் ,,

பட்ட மாத்திரம் ,
தூக்கி எரியும் ..

உயர் அழுத்த ,
மின்சாரம் என்பேன் ..!!!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (16-Nov-14, 8:24 pm)
பார்வை : 216

மேலே