துகிலாத நினைவுகள்
என்றும் உன் துகிலாத நினைவாய்
இருக்க வேண்டுமென எண்ணிக்கொள்
மிக மிக நல்ல நாள் இன்றென்று,
மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பென்று,
மிகப் பெரிய தேவை நல்லறிவென்று,
மிகக் கொடிய நோய் பேராசைஎன்று,
மிகவும் வேண்டாதது வெறுப்பென்று,
மிகவும் எளிது குறை காண்பதென்று,
கீழ்த்தரமான ஒன்று பொறமைஎன்று,
நம்பக்கூடாதது வதந்திஎன்று,
செய்யக் கூடாதது உபதேசமேன்று,
ஆபத்தை பெறுவது அதிகப்பேச்சென்று,
விலக்க வேண்டியது விவாதமென்று,
தவறக் கூடாதது வாய்பென்று,
எப்பொழுதெல்லாம் விழித்து எழுகிறாயோ,
எப்பொழுதெல்லாம் ஒரு செயல் செய்கிறாயோ,
அப்பொழுதெல்லாம் உன் துகிலாத
நினைவுகளாய் இவையாவையும்
பெற்றுக்கொள் உண்ணதமானவனாவாய்.............
ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுரி
எலம்பலூர் , பெரம்பலூர்