யாதழகு-ரகு
வானழகா? வான்பொழியும்
..........மழையழகா? மலைஉச்சித்
தேனழகா? கடற்திக்கழகா?
..........தெள்ளிய நதியழகா? திங்கலழகா ?
மானழகா? மயிலழகா?
..........மஞ்சள்வெயில் கூவுங்குயில்
தானழகா? தரணியில் யாதழகு?
..........எந்தமிழே ! செந்தமிழே யழகு!
வானழகா? வான்பொழியும்
..........மழையழகா? மலைஉச்சித்
தேனழகா? கடற்திக்கழகா?
..........தெள்ளிய நதியழகா? திங்கலழகா ?
மானழகா? மயிலழகா?
..........மஞ்சள்வெயில் கூவுங்குயில்
தானழகா? தரணியில் யாதழகு?
..........எந்தமிழே ! செந்தமிழே யழகு!