நீண்ட இரவுக்கு என்று -- வேலு
நீண்ட இரவுக்கு என்று
எடுத்து வைத்துள்ளேன் சில கனவுகளை
நீ
உன்னுடன் இல்லாத தருணங்களுக்கு
விரைந்து வா
வளர்பிறை நிலவு மறையும் முன் !!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நீண்ட இரவுக்கு என்று
எடுத்து வைத்துள்ளேன் சில கனவுகளை
நீ
உன்னுடன் இல்லாத தருணங்களுக்கு
விரைந்து வா
வளர்பிறை நிலவு மறையும் முன் !!!!