இசை

புல்லாங்குழல் நுழைந்து
திரும்பும் காற்றுக்கு
குழலிசை என்று பெயரிட்டவன் யாரோ??

உன் குரலிசை
கேட்டிருந்தால்
மனம் மாறி இருப்பான்!!!

எழுதியவர் : ஹசீனா (18-Nov-14, 5:47 pm)
Tanglish : isai
பார்வை : 176

மேலே