ஹசீனா ஜாகிர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹசீனா ஜாகிர் |
இடம் | : பண்ருட்டி |
பிறந்த தேதி | : 10-Aug-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 3 |
ஹசீனா என்ற பெயரில் உறுப்பினராக இருந்தேன்
அடி பெண்ணே!!
உன் கோபத்தால்
சில மிளகுகள்
வெடிக்க செய்தாலும் ...
உன் சிரிப்பால்
மாதுளை முத்துக்களை
சிதற செய்கிறாய் .!!!!!!
புல்லாங்குழல் நுழைந்து
திரும்பும் காற்றுக்கு
குழலிசை என்று பெயரிட்டவன் யாரோ??
உன் குரலிசை
கேட்டிருந்தால்
மனம் மாறி இருப்பான்!!!
# அவள் கடந்து போன
வாசனையை
சுவாசித்த பின்
ஆக்சிசனும் அலுத்து போனது .....
# கொசுக்கள் கூட
பாவ மன்னிப்பு கேட்கும்
அது கடித்தது
அவளை என்று தெரிந்தால்....
# சேவல்களும்
கதறி அழும்
அது கலைத்தது
அவளின் துயிலை என்று அறிந்தால்...
# அவள் கடந்து போன
வாசனையை
சுவாசித்த பின்
ஆக்சிசனும் அலுத்து போனது .....
# கொசுக்கள் கூட
பாவ மன்னிப்பு கேட்கும்
அது கடித்தது
அவளை என்று தெரிந்தால்....
# சேவல்களும்
கதறி அழும்
அது கலைத்தது
அவளின் துயிலை என்று அறிந்தால்...